கேள்வி 1. வணக்கம் நான் ஜேர்மனியில் இருந்து எழுதுகிறேன். எனது கேள்வி, எப்படி MOZILLA FIRE ல் தமிழ் இணையதளத்தை பார்ப்பது? உதா: புத்தங்கள் படிக்க. ஏதாவது மென்பொருளை தரையிறக்கவேண்டுமா? தயவுசெய்து பதில் தரவும்.நன்றி. சண்யா.
இச்சிக்கலை தீர்பதற்கான வழிமுறை இதோ
Open IE7-->Click Tools-->Click Internet Options--> Click the Security tab--> Click the Internet icon-->Click Custom level-->Locate Display mixed content-->Click the radio button next to --> Enable (the default setting is 'was Prompt'--> Click OK to save your changes
அல்லது அவ்வாறு பிழைத்தகவல் வரும் பொழுது
Browserன் File menuல் உள்ள properties என்பதை கிளிக் செய்து certificates என்பதை கிளிக் செய்து வரும் தகவலில் Install Cerificates என்பதை கிளிக் செய்யவும்.
கேள்வி 03. ஒரு கணினி ஒன்றில் ஏற்கனவே sata cable மூலம் ஒரு hard disk , dvd drive என்பன இணைக்கபட்டுள்ளன அதே சமயம் அதில் இன்னொரு hard disk , CD-ROM என்பன IDE cable இன் மூலம் இணைக்க வேண்டுமாயின் அக் cable இனை தாய் பலகையில் உள்ள IDE 1 , IDE 2 ஆகிய connecterகளில் எதில் இணைக்க வேண்டும்.
நீங்கள் IDE1 or IDE2 எதில் வேண்டுமானாலும் இனைத்துக் கொள்ளுங்கள். (IDE1 இணைத்தால் நன்றாக இருக்கும்). ஆனால் எந்த ஹார்ட்டிஸ்கில் Boot ஆக வேண்டும் என்பதை BIOS Settingல் சென்று Booting Order/ Boot Secquence ல் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
கேள்வி 04: Harddisk, rom என்பவற்றை சேர்த்து இணைக்கும் போது இரண்டில் எதாவது ஒன்றுதான் வேலை செய்கின்றது. ROM இன் jumper setting cs என்பதில் உள்ளது. IDE cable புதியது. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் ?
கேள்வி 05. Pentium D என்பது பொதுவாக எந்தவகையான processor இனை குறிக்கின்றது ? உதாரணமாக என்னிடன் உள்ளது celeron porcessor என் நண்பனிடம் Dual Core processor அவனுடைய கணினியிலும் pentium D என்றே இருக்கின்றது ?
01. Intel Core Processor Family
Intel® Core™2 Extreme processor
Intel® Core™2 Quad processor
Intel® Core™2 Duo processor
02. Inter Pentium Processor Family
Intel® Pentium® processor Extreme Edition
Intel® Pentium® Dual-Core processor
Intel® Pentium® D processor
Intel® Pentium® 4 processor Extreme Edition supporting Hyper-Threading Technology†
Intel® Pentium® 4 processor supporting Hyper-Threading Technology†
03. Intel Celeron Processor Family
Intel® Celeron® processor
Intel® Celeron® D processor
Intel® Celeron® Dual-Core processor
மேலதிக தகவலுக்கு கீழ்கண்ட தொடர்பை சொடுக்கவும்.
http://www.intel.com/products/processor/index.htm?iid=prod_nav+proc
கேள்வி 06. நாங்கள் DOS மூலம் format செய்த harddisk இனை மீண்டும் unformat செய்ய முடியுமா ?
அட்டாளைச் சேனையில் இருந்து ASFER <asfersfm@gmail.com> அவர்களின் கேள்வி
கேள்வி 7: இணைய தள வசதிகள் இல்லாத கணணிகளில் உள்ள anti-virusபதிப்புக்களை எவ்வாறு update செய்து கொள்வது?
நல்லதொரு கேள்வி. பெரும்பாலும் எல்லா ஆன்ரி வைரஸ் நிறுவனங்களும் தங்கள் இனையத்தளத்தில் இருந்து ஆன்ரி வைரசின் தகவலை தரவிறக்கம் செய்து இன்ரர் நெட் இல்லாத கணினியில் உள்ள ஆன்ரி வைரசை அப்டேட் செய்யும் படி வைத்துள்ளார்கள். நீங்கள் செய்யவேண்டியது உங்களிடம் உள்ள ஆன்ரி வைரசின் இனையத்தளத்திற்குச் சென்று (அதாவது இணையவசதி உள்ள பிரிதொரு கணியில் இருந்து)அங்கு anti Virus data base உள்ள patchகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்.