இந்த செயற்பாட்டை தொடங்கும் முன் வின்டோஸ் எக்ஸ் பி சீடி ஒன்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
இதற்குப் பிறகு உங்கள் கணினியில் நீங்கள் வழமை போல் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்வதை யுனிக்கோடாக (சீறுரு) மாற்றம் செய்ய
NHM WRITER (இந்த NHM writer மென்பொருளுக்கு மேலே சொல்லப்பட்ட எந்தவித செட்டிங்குகளும் தேவை இல்லை. (நன்றி -திரு.கே.எஸ்.நாகராஜன் http://nernirai.blogspot.com/ அவர்களே) ஆனால் எமது கணினியின் திகதி நேரம் மற்றும் ரூபா. ஆகியவை தமிழில் வேண்டும் என்றால் மேலே சொன்ன செயற்பாடுகளை செய்திருதல் அவசியம்) அல்லது ஈகலப்பை என்னும் மென் பொருளை தரவிறக்கம் செய்து. அதை நிறுவவும்.