Sunday, June 8, 2008

பாகம்-02 கணினி கேள்வி பதில்கள்

அட்டாளைச் சேனையில் இருந்து ASFER மற்றும் ஜேர்மனியில் இருந்து சண்யா e.mail shanyavasan@yahoo.com அவர்களின் கேள்விகள்
கேள்வி 1. வணக்கம் நான் ஜேர்மனியில் இருந்து எழுதுகிறேன். எனது கேள்வி, எப்படி MOZILLA FIRE ல் தமிழ் இணையதளத்தை பார்ப்பது? உதா: புத்தங்கள் படிக்க. ஏதாவது மென்பொருளை தரையிறக்கவேண்டுமா? தயவுசெய்து பதில் தரவும்.நன்றி. சண்யா.
நண்பரே மொசிலா பயர் பொக்ஸ் பதிப்பு 3.0 தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். உங்கள் சிக்கல் தீர்ந்துவிடும். http://www.mozilla.com/en-US/ என்ற தளத்திற்கு சென்று Firefox 3 Sneak Peek என்ற தொடர்பினை சொடுக்குவதன் மூலம் புதிய பயர்பொக்சை தரவிறக்கம் செய்யலாம்.
இனி Perinparaj Ravikanthan kanthan590@gmail.com அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள்.
கேள்வி 02. ஆசிரியருக்கு வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நான் சில இணைய பக்கங்களை பார்க்கும்போது security certificate errors என்று என்னுடைய web browser இல் தோன்றுகின்றது. security certificate error என்றால் என்ன? இது ஏன் ஏற்படுகின்றது ?
" Many Internet sites are set up to prevent unauthorized people from seeing the information that is sent to or from those sites. These are called "secure" sites. Because Internet Explorer supports the security protocols used by secure sites, you can send information to a secure site with safety and confidence. (A protocol is a set of rules and standards that enable computers to exchange information.) hen you visit a secure Web site, it automatically sends you its certificate, and Internet Explorer displays a lock icon on the status bar. (A certificate is a statement verifying the identity ofa person or the security of a Web site. For more information, click Related Topics below.) f you are about to send information (such as your credit card number) to an insecure site, Internet Explorer can warn you that the site is not secure. If the site claims to be secure but its security credentials are suspect, Internet Explorer can warn you that the site might have been tampered with or might be misrepresenting itself."

இச்சிக்கலை தீர்பதற்கான வழிமுறை இதோ
Open IE7-->Click Tools-->Click Internet Options--> Click the Security tab--> Click the Internet icon-->Click Custom level-->Locate Display mixed content-->Click the radio button next to --> Enable (the default setting is 'was Prompt'--> Click OK to save your changes

அல்லது அவ்வாறு பிழைத்தகவல் வரும் பொழுது
Browserன் File menuல் உள்ள properties என்பதை கிளிக் செய்து certificates என்பதை கிளிக் செய்து வரும் தகவலில் Install Cerificates என்பதை கிளிக் செய்யவும்.


கேள்வி 03. ஒரு கணினி ஒன்றில் ஏற்கனவே sata cable மூலம் ஒரு hard disk , dvd drive என்பன இணைக்கபட்டுள்ளன அதே சமயம் அதில் இன்னொரு hard disk , CD-ROM என்பன IDE cable இன் மூலம் இணைக்க வேண்டுமாயின் அக் cable இனை தாய் பலகையில் உள்ள IDE 1 , IDE 2 ஆகிய connecterகளில் எதில் இணைக்க வேண்டும்.

நீங்கள் IDE1 or IDE2 எதில் வேண்டுமானாலும் இனைத்துக் கொள்ளுங்கள். (IDE1 இணைத்தால் நன்றாக இருக்கும்). ஆனால் எந்த ஹார்ட்டிஸ்கில் Boot ஆக வேண்டும் என்பதை BIOS Settingல் சென்று Booting Order/ Boot Secquence ல் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

கேள்வி 04: Harddisk, rom என்பவற்றை சேர்த்து இணைக்கும் போது இரண்டில் எதாவது ஒன்றுதான் வேலை செய்கின்றது. ROM இன் jumper setting cs என்பதில் உள்ளது. IDE cable புதியது. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் ?

உங்கள் பிரச்சினைக்கு காரணம் ஜம்பர் செட்டிங் தான். ஹார்ட்டிஸ்க் மற்றும் சீடி ரொம் இரண்டினதும் ஜம்பர் செட்டிங்குகளை CSல் வைக்கவும். அல்லது சீடி ரொம்மின் ஜம்பர் செட்டிங்கை மாஸ்ரரிலும் ஹார்ட்டிஸ்கின் ஜம்பர் செட்டிங்கை சிலேவிலும் வைக்கவும்.


கேள்வி 05. Pentium D என்பது பொதுவாக எந்தவகையான processor இனை குறிக்கின்றது ? உதாரணமாக என்னிடன் உள்ளது celeron porcessor என் நண்பனிடம் Dual Core processor அவனுடைய கணினியிலும் pentium D என்றே இருக்கின்றது ?
இன்டல் நிறுவனத்தின் desktop வகை Processorல் மூன்று பிரிவுகள் தற்போது சந்தையில் உள்ளன. இதில் Intel® Pentium® D processor என்பது Inter Pentium Processor Family என்ற வகையைச் சேர்ந்ததாகும். (ரவிகாந்தன் நாங்கள் எவ்வாறு இங்கு ஏமாற்றப்படுகின்றோம் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா?)

01. Intel Core Processor Family

Intel® Core™2 Extreme processor
Intel® Core™2 Quad processor
Intel® Core™2 Duo processor

02. Inter Pentium Processor Family

Intel® Pentium® processor Extreme Edition
Intel® Pentium® Dual-Core processor
Intel® Pentium® D processor
Intel® Pentium® 4 processor Extreme Edition supporting Hyper-Threading Technology
Intel® Pentium® 4 processor supporting Hyper-Threading Technology

03. Intel Celeron Processor Family

Intel® Celeron® processor
Intel® Celeron® D processor
Intel® Celeron® Dual-Core processor

மேலதிக தகவலுக்கு கீழ்கண்ட தொடர்பை சொடுக்கவும்.

http://www.intel.com/products/processor/index.htm?iid=prod_nav+proc

கேள்வி 06. நாங்கள் DOS மூலம் format செய்த harddisk இனை மீண்டும் unformat செய்ய முடியுமா ?

நிட்சயமாக unformat செய்யலாம். ஆனால் நீங்கள் format செய்யும் பொழுது dosல் format c:/u என்ற கட்டளையைக் கொடுத்து format செய்திருந்தாலோ அல்லது format செய்தபின் வேறு தகவல்களை அந்த driveல் பதிந்திருந்தாலோ unformat செய்வது இயலாத காரியமாகிவிடும்.
unformat செய்வதற்கு dosyல் unformat c: என்ற கட்டளையை உபயோகிக்கவும். ஆனால் இது ஒரு external command ஆகும்.
இணையத்தில் சில யுட்டிலிட்டிகள் உள்ள அவற்றின் மூலமாகவும் முயற்சி செய்து பார்கலாம்.

அட்டாளைச் சேனையில் இருந்து ASFER <asfersfm@gmail.com> அவர்களின் கேள்வி
கேள்வி 7: இணைய தள வசதிகள் இல்லாத கணணிகளில் உள்ள anti-virusபதிப்புக்களை எவ்வாறு update செய்து கொள்வது?
நல்லதொரு கேள்வி. பெரும்பாலும் எல்லா ஆன்ரி வைரஸ் நிறுவனங்களும் தங்கள் இனையத்தளத்தில் இருந்து ஆன்ரி வைரசின் தகவலை தரவிறக்கம் செய்து இன்ரர் நெட் இல்லாத கணினியில் உள்ள ஆன்ரி வைரசை அப்டேட் செய்யும் படி வைத்துள்ளார்கள். நீங்கள் செய்யவேண்டியது உங்களிடம் உள்ள ஆன்ரி வைரசின் இனையத்தளத்திற்குச் சென்று (அதாவது இணையவசதி உள்ள பிரிதொரு கணியில் இருந்து)அங்கு anti Virus data base உள்ள patchகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்.

3 comments:

Unknown said...

thanks for ur answwer...if i have any problem i will contect with my problem...i mean Mozila tamil matter

Unknown said...

எனது கேள்விகளுக்கு பதில்களைத்தந்த
ஆசிரியருக்கு நன்றிகள்....

நீங்கள் ஒரு கணினி ஆசிரியர் என்பதால்
உமது மாணவர்கள் அடிக்கடி வினவும்
கேள்விகளை தொகுத்து,அந்த கேள்விகளையும்
இந்த கணினி கிருக்கன் பதிவில் சேர்த்தால்
எமக்கு பயனாக இருக்கும்........

கோவை விஜய் said...

பயனுள்ள தகவல்கள் நன்றி.

fire wall install செய்தால் system மெதுவாக செயல்படுவது ஏன்? இதற்கு மாற்று உண்டா?

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com