Tuesday, August 12, 2008

வின்டோஸ் எக்ஸ்பியில் தமிழைப் பயன்படுத்துவதற்கு செய்ய வேண்டிய படிநிலைகள்.

இந்த செயற்பாட்டை தொடங்கும் முன் வின்டோஸ் எக்ஸ் பி சீடி ஒன்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.












இதற்குப் பிறகு உங்கள் கணினியில் நீங்கள் வழமை போல் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்வதை யுனிக்கோடாக (சீறுரு) மாற்றம் செய்ய
NHM WRITER (இந்த NHM writer மென்பொருளுக்கு மேலே சொல்லப்பட்ட எந்தவித செட்டிங்குகளும் தேவை இல்லை. (நன்றி -திரு.கே.எஸ்.நாகராஜன் http://nernirai.blogspot.com/ அவர்களே) ஆனால் எமது கணினியின் திகதி நேரம் மற்றும் ரூபா. ஆகியவை தமிழில் வேண்டும் என்றால் மேலே சொன்ன செயற்பாடுகளை செய்திருதல் அவசியம்) அல்லது ஈகலப்பை என்னும் மென் பொருளை தரவிறக்கம் செய்து. அதை நிறுவவும்.

6 comments:

K.S.Nagarajan said...

மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள படிநிலைகளை NHM Writer தானாகவே செய்துவிடும்.NHM Writerஐ install செய்யும்போது, Windows’ல் அது regional language settingsஐ windows CD'யின் அவசியம் இல்லாமலேயே சரி செய்து விடும்.

- K.S.Nagarajan,
New Horizon Media
http://software.nhm.in

K.S.Nagarajan said...

நண்பரே,

உங்கள் பதிவில் NHM Writer க்கான் வலைத்தள முகவரியை தவறாக கொடுத்துள்ளீர்கள்.

NHM Writer'ஐ கீழுள்ள தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://software.nhm.in

- K.S.Nagarajan,
New Horizon Media
http://software.nhm.in

S.Lankeswaran said...

மிக்க நன்றி நண்பரே! தக்க தருனத்தில் தவறை சுற்றி காட்டியதற்கு.
தவறுதலாக நடைபெற்ற தவறுகள் திருத்தப்பட்டன.

சுப.நற்குணன்,மலேசியா. said...

மிகவும் பயன்மிகு இடுகை!

அடியேன் மலேசிய மண்ணிலிருந்து எழுதுகிறேன். ஈழத்து மண்ணிலிருக்கும் தங்களோடு உறவாடுவதில் மிக மகிழ்ச்சி.

Muruganandan M.K. said...

பயனுள்ள பதிவு. நன்றி

பூச்சரம் said...

பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

"கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க.."
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்

பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்

பூச்சரம் online பதிவர் சந்திப்பு.. வெகு விரைவில்..